உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

15.03
விளம்பர மோகத்தில்: தடுமாறும் மக்கள்.!!!
IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!

அமெரிக்க கடற்படைக் கப்பலான; ‘USS Santa Barbara – கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.!!!

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

அமெரிக்க கடற்படைக் கப்பலான ‘USS Santa Barbara’(LCS32)  இன்று (16) காலை கொழும்பு துறைமுகத்திற்கு விநியோக மற்றும் சேவை தேவைகளை பூர்த்தி செய்ய வந்தடைந்தது, இந்தக் கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளின்படி வரவேற்றனர்.

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ள Littoral Combat வகைக் கப்பலான ‘USS Santa Barbara’(LCS32), அமெரிக்காவின் 7வது கடற்படைப் படையைச் சேர்ந்த ஒரு கப்பலாகும், 127.6 மீட்டர் நீளம் கொண்டதுடன் இந்தக் கப்பலின் கட்டளை அதிகாரியாக கமாண்டர் A. J. OCHS கடமையாற்றுகின்றார்.

‘USS Santa Barbara’ தீவில் தங்கியிருக்கும் காலப்பகுதியின் போது, அதன் அங்கத்தவ குழுவினர்கள் தீவின் முக்கியமான இடங்களைப் பார்வையிட பல பகுதிகளுக்குச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளனர், மேலும் உத்தியோகபூர்வ விஜயத்தின் முடிவில் 2025 ஆகஸ்ட் 22 அன்று தீவை விட்டுப் புறப்பட திட்டமிடப்பட்டுள்ளது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 713920

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time