உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

March 17, 2026

Hot News

15.03
விளம்பர மோகத்தில்: தடுமாறும் மக்கள்.!!!
IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!

நிவாரணப் பொருட்களுடன்; சீன விமானம் இலங்கையை வந்தடைந்தது.!!!

அண்மைய அடைமழை மற்றும் அனர்த்தங்களால் பெரிதும் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு ஆதரவாக, மிகப் பெரிய அளவிலான நிவாரணப் பொருட்களுடன் கூடிய சீன விமானம் இன்று (08 பாதுகாப்பாக இலங்கை வந்தடைந்தது.

இலங்கையின் அவசரத் தேவைகளை உணர்ந்து, மக்களின் துன்பத்தை குறைக்க சீன அரசு கைகோர்த்துள்ளது என்பது, இரு நாடுகளுக்கிடையேயான நட்பின் வலிமையையும் ஒற்றுமையையும் உலகிற்கு மீண்டும் உணர்த்துகிறது.

இந்த நிவாரண உதவியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான உடனடி நிவாரணம், உணவு, மருத்துவ உபகரணங்கள் மற்றும் அவசரப் பயன்பாட்டு பொருட்கள், மறுகட்டமைப்பு பணிகளுக்கான முக்கிய உதிரி பாகங்கள் என்பன உள்ளடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை நாடு மிகவும் தேவையான நேரத்தில் உதவிக்கரம் நீட்டிய சீன மக்கள் குடியரசுக்கு நன்றியும் வாழ்த்தும் தெரிவித்துக் கொண்டுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையிலான நட்பு என்றும் வலுப்பெற வேண்டுமென பொதுமக்களும் அரசு ஒருமித்து ஆசீர்வதித்து வருகின்றனர்.

“நெருக்கடியான நேரத்தில் நண்பன் தான் உண்மையான நண்பன்” என்பதை இன்னொரு முறை நிரூபிக்கும் வரலாற்று தருணமாக இந்த நிகழ்வு பதிவாகியுள்ளது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 706012

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time