உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

15.03
விளம்பர மோகத்தில்: தடுமாறும் மக்கள்.!!!
IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!

ரூ.300 மில்லியன் பெறுமதியான ஹெரோயின் மீட்பு: போதைப்பொருள் கடத்திய படகு சிக்கியது – 5 பேர் கைது.!!!

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் மற்றுமொரு பலநாள் மீன்பிடி படகை இலங்கை கடற்படையினர் கைப்பற்றியுள்ளதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.

குறித்த மீன்பிடி படகில் சுமார் 123 கிலோ கிராம் ஹெரோயின் போதைப்பொருள் இருந்ததாகவும், அதன் மொத்த பெறுமதி சுமார் ரூ.300 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் கைப்பற்றப்பட்ட இந்த பலநாள் மீன்பிடி படகு, இன்று (16) அதிகாலை 5 சந்தேகநபர்களுடன் திக்ஓவிட்ட மீன்பிடி துறைமுகம் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கடற்படையினர் மற்றும் சம்பந்தப்பட்ட பாதுகாப்பு அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 704818

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time