உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

15.03
விளம்பர மோகத்தில்: தடுமாறும் மக்கள்.!!!
IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!

காத்தான்குடி மீரா பாலிகா தேசிய பாடசாலை; புலமைப் பரிசில் பரீட்சையில் வரலாற்று சாதனை.!!!

இம்முறை வெளியாகிய 2025 தரம் – 05 புலமைப் பரிசில் பரீட்சையில் மாவட்ட வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் 51 மாணவர்கள்  பெற்று காத்தான்குடி மீராபாலிகா தேசிய பாடசாலையில் சித்தியடைந்து வரலாற்று சாதனை படைத்தனர்.

கடந்த வருடம் 43 மாணவர்கள் வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் சித்தியடைந்தமை குறிப்பிடத்தக்கது.

இப் பெறுபேற்றைப் பெறுவதற்கு காரணமாக இருந்த மாணவர்கள் மற்றும் கற்பித்த ஆசிரியர்கள், அதிபர் உதவி அதிபர்கள் பிரதி அதிபர்கள் இவர்களை பயிற்றுவித்த பெற்றோர்கள் அனைவருக்கும் பாடசாலை நிருவாகம் சார்பான நன்றிகளைத் தெரிவித்தக் கொள்கின்றோம்.

70 புள்ளிகளுக்கு மேல் புள்ளிகளைப் பெற்று 97% மாணவர்கள் சித்தியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதிகூடிய புள்ளி 177

Mr. UL. Manzoor SLPS – I
Principal
ஊடகப் பிரிவு
காத்தான்குடி மீரா பாலிகா தேசிய பாடசாலை
காத்தான்குடி

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 709507

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time