உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

15.03
விளம்பர மோகத்தில்: தடுமாறும் மக்கள்.!!!
IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!

வர்த்தக நிலையங்களில் – நாளை முதல் இலவச ஷொப்பிங் பைகள் வழங்கல் நிறுத்தம்.!!!

வர்த்தக நிலையங்களில் பொருட்கள் கொள்வனவு செய்யும் போது, நாளை (நவம்பர் 1) முதல் இலவசமாக ஷொப்பிங் பைகள் வழங்கப்படாது என நுகர்வோர் விவகார அதிகார சபை அறிவித்துள்ளது.

வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் ஷொப்பிங் பைகளின் விலை நாளை முதல் விலைப்பட்டியலில் சேர்க்கப்பட வேண்டும் என்றும் அந்த அதிகார சபை தெரிவித்துள்ளது.

மேலும், இதற்கான வர்த்தமானியும் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, நாளை முதல் ஷொப்பிங் பைகள் மற்றும் பிற பொலித்தீன் பைகளுக்கு கட்டாயம் பணம் அறவிடப்பட வேண்டும் என நுகர்வோர் விவகார அதிகார சபை அறிவித்துள்ளது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 709373

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time