உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

15.03
விளம்பர மோகத்தில்: தடுமாறும் மக்கள்.!!!
IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!

மட்டக்களப்பு மாவட்ட புதிய அரச அதிபராக – ஜே.எஸ். அருள்ராஜ்.!!!

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக ஜே.எஸ்.அருள்ராஜை நியமிப்பதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சமர்பித்த முன்மொழிவுக்கு அமைய இந்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை நிர்வாக சேவையின் சிறப்பு தர அதிகாரியான ஜே. ஜே. முரளிதரன், மட்டக்களப்பு மாவட்டத்தின் மாவட்ட செயலாளர் மற்றும் அரசாங்க அதிபராக பணியாற்றி வருகின்றார். இந்நிலையில், அவர் (26.09.2025) முதல் பொது சேவையிலிருந்து ஓய்வு பெறவுள்ளார்.

இதனடிப்படையில், தற்போது ஜே. எஸ். அருள்ராஜை அரசாங்க அதிபராக நியமிக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

இவர், கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளராகப் பணியாற்றி வரும் இலங்கை நிர்வாக சேவையின் சிறப்பு தர அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 709476

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time