உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

March 17, 2026

Hot News

15.03
விளம்பர மோகத்தில்: தடுமாறும் மக்கள்.!!!
IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!

காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் – புதிய பொறுப்பதிகாரி கடமையேற்பு.!!!

(ஜே.கே)

பொலிஸ் மா அதிபரினால் நியமிக்கப்பட்டுள்ள காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் புதிய பொறுப்பதகாரியாக ஐ.பி. அழககோன் சமய அனுஷ்டானங்களுடன் தமது கடமைகளை இன்று (05) காலை பொறுப்பேற்றுக் கொண்டார்.

காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய பிரதம பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஆர்.எம்.ஐ. ரத்நாயக்கா இடமாற்றம் செய்யப்பட்டதையடுத்து பொலிஸ் மா அதிபரினால் புதிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்

இன்று காலை காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் இஸ்லாமிய, இந்து, கிறிஸ்தவ, பௌத்த சமய அனுஷ்டானங்களுடன் புதிய பொறுப்பதிகாரி தனது கடமைகளை பொறுப்பேற்றார்.

பொலிஸ் நிலயத்தின் உயர் அதிகாரிகள் சமூக பிரமுகர்கள் என பலரும் கடமையேற்பு வைபவத்தில் கலந்து கொண்டிருந்தனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 706080

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time