உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

March 25, 2026

Hot News

Print
மக்கள் ஒத்துழைப்பே பாதுகாப்பின் அடித்தளம்.!!!
15.03
விளம்பர மோகத்தில்: தடுமாறும் மக்கள்.!!!

Share :

காத்தான்குடியில் முன்னெடுக்கப்பட்ட கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம்..

(எம்.பஹத் ஜுனைட்)

ஜனாதிபதியின் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்திற்க்கு அமைய நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் பல் வேறு செயற்திட்டங்களின் தொடரில் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் இன்று சனிக்கிழமை (25.01.2025) காத்தான்குடி கடற்கரை சிரமதானம் முன்னெடுக்கப்பட்டது.

கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தில் காத்தான்குடி கடற்கரையை சுத்தப்படுத்தும் நிகழ்வு காத்தான்குடி பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் கே.எம்.இக்பால் தலைமையில் இடம்பெற்றதுடன் சிவில் சமூக சுற்றாடல் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் ஏ.எம்.எம்.ஜவாஹிர், பெருங் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் ரஹீம் மற்றும் சிவில் பாதுகாப்பு குழுக்கள் , உப குழுக்களின் உறுப்பினர்கள் பொலிஸ் அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 719219

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time