உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

March 17, 2026

Hot News

15.03
விளம்பர மோகத்தில்: தடுமாறும் மக்கள்.!!!
IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!

ஓட்டமாவடி பிரதேச சபை — அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வசமானது.!!!

ஓட்டமாவடி, கோரளைப்பற்று மேற்கு பிரதேச சபையின் புதிய தவிசாளராக, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் (ACMC) சார்பில் ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிட்ட எம். எஸ். ஹலால்தீன் இன்று (20) காலை ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார்.

புதிய தவிசாளர் தெரிவில், ஐக்கிய தேசியக் கட்சி, சுயேட்சை உறுப்பினர், மற்றும் தமிழரசுக் கட்சி உறுப்பினர்களும் தலா ஒருவர் என தங்கள் ஆதரவை வழங்கினர்.

முன்னாள் தவிசாளர் பைரூஸ் கட்சியின் தீர்மானத்தை மீறிய காரணத்தினால் அவரின் உறுப்பினர் பதவி நீக்கப்பட்டதுடன், தவிசாளர் பதவியில் ஏற்பட்ட வெற்றிடத்திற்காக இன்று கிழக்கு மாகாண உள்ளூராட்சிமன்ற ஆணையாளர் அஸ்மி தலைமையில் வாக்கெடுப்பு இடம்பெற்றது.

இந்த தெரிவின் மூலம், ஓட்டமாவடி பிரதேச சபையின் நிர்வாகம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிக்குத் திரும்பியுள்ளது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 706050

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time