உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

15.03
விளம்பர மோகத்தில்: தடுமாறும் மக்கள்.!!!
IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!

பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் விலை குறைப்பு – புதிய விலைகள் அறிவிப்பு.!!!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின் படி, சில எரிபொருட்களின் விலைகள் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சு அறிவித்துள்ளது.

இதன்படி, 95 ஒக்டேன் பெட்ரோல் லீட்டருக்கு ரூ.06 குறைக்கப்படவுள்ளதுடன், அதன் புதிய விலை ரூ.335 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் 92 ஆக்டேன் பெட்ரோல் விலையில் மாற்றமில்லை.

அதேபோல், லங்கா ஆட்டோ டீசல் விலை லிட்டருக்கு ரூ.06 குறைக்கப்படவுள்ளதுடன், அதன் புதிய விலை ரூ.277 ஆகும். சூப்பர் டீசல் விலையில் மாற்றமின்றி தொடர்கிறது.

மேலும், மண்ணெண்ணெய் விலை லிட்டருக்கு ரூ.05 குறைக்கப்படவுள்ளதுடன், அதன் புதிய விலை ரூ.180 என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 709428

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time