உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

15.03
விளம்பர மோகத்தில்: தடுமாறும் மக்கள்.!!!
IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!

ஜனாதிபதியின் ஒரு வருட நிறைவு: வட மாகாணத்தில் பல முக்கிய அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பித்து வைப்பதற்காக விஜயம்.!!!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, வட மாகாணத்தில் பல முக்கிய அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பித்து வைப்பதற்காக செப்டம்பர் 1ஆம் திகதி திங்கட்கிழமை யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்யவுள்ளார்.

திங்கட்கிழமை, செப்டம்பர் (யாழ்ப்பாணம்)

● காலை 8:30: மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்தில் அபிவிருத்திப் பணிகளை ஆரம்பித்து வைப்பார்.
● யாழ்ப்பாண மாவட்ட செயலக வளாகத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் புதிய அலுவலகத்தையும் திறந்து வைப்பார்.
●பிற்பகல்: மண்டைத்தீவில் முன்மொழியப்பட்ட சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கான அடிக்கல்லை நாட்டுவார்.

செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 2 (முல்லைத்தீவு)

● வட்டுவாகல் பாலத்தின் புனரமைப்புப் பணிகளை ஆரம்பித்து வைப்பார்.
● மாகாணத்தின் உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாக, தென்னை முக்கோண வலயத்தின் அபிவிருத்திப் பணிகளையும் ஆரம்பித்து வைப்பார்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 713894

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time