உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

15.03
விளம்பர மோகத்தில்: தடுமாறும் மக்கள்.!!!
IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!

ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவருக்கு; விளக்கமறியல் நீடிப்பு.!!!

விமான கொள்முதல் முறைகேடு விசாரணையில் கைது.!!!

ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நிஷாந்த விக்ரமசிங்கவின் விளக்கமறியல் ஜூலை 15ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இன்று கொழும்பு பிரதம நீதவான் தனுஜா லக்மாலி ஜயதுங்க முன்னிலையில் ஆஜரான சந்தேகநபரை ஜூலை 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

விமான கொள்முதல் ஒப்பந்தங்களில் ஏற்பட்டதாக கூறப்படும் முறைகேடுகள் தொடர்பான இடம்பெற்று வரும் விசாரணையின் அடிப்படையில், கடந்த வெள்ளிக்கிழமை (27) இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் (CIABOC) நிஷாந்த விக்ரமசிங்க கைது செய்யப்பட்டிருந்தார்.

அவரின் தலைமையில் எடுக்கப்பட்ட முக்கிய நிதி முடிவுகள் தொடர்பில் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 714014

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time