உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

15.03
விளம்பர மோகத்தில்: தடுமாறும் மக்கள்.!!!
IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!

போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிக்க – துரித தொலைபேசி இலக்கம் அறிமுகம்.!!!

போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்காக “முழு நாடுமே ஒன்றாக” தேசிய செயற்பாட்டுடன் இணைந்து, தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவினால் 24 மணித்தியாலமும் செயற்படும் வகையில் புதிய துரித தொலைபேசி இலக்கம் ‘1818’ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தேசிய செயற்பாட்டு சபையின் வேண்டுகோளுக்கு இணங்க அறிமுகப்படுத்தப்பட்ட இந்த இலக்கத்தின் மூலம், பொதுமக்கள் நாடு முழுவதும் நடைபெறும் போதைப்பொருள் வர்த்தகம், விநியோகம் மற்றும் அதனுடன் தொடர்புடைய சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் குறித்த துல்லியமான தகவல்களை வழங்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 709373

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time