உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

15.03
விளம்பர மோகத்தில்: தடுமாறும் மக்கள்.!!!
IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!

ULTRA ALUMINIUM (PVT) Ltd நிறுவனத்தின் – “ஒன்றாக சாதித்தோம், ஒன்றாக கொண்டாடுவோம்” நிகழ்வு.!!!

(எம்.ரி.எம்.யூனுஸ், பஹத் ஜூனைட்)

ஆரையம்பதி பிரதேசத்தில் இயங்கி வருகின்ற பிரபல அலுமினியம் தயாரிப்பு நிறுவனமான ULTRA ALUMINIUM (PVT) Ltd இன் புதிய இயங்குனர்கள் நியமனம் வழங்கும் நிகழ்வு இன்று (04) சனிக்கிழமை நிறுவனத்தில் இடம்பெற்றது.

“ஒன்றாக நாம் சாதித்தோம், ஒன்றாக நாம் கொண்டாடுவோம்” எனும் கருப்பொருளின் கீழ் நிறுவனத்தின் தவிசாளர் ஏ.எம். உனைஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், நிறுவனத்தின் ஸ்தாபகர் ஐ.எல்.எம். அக்பர், இயக்குனர்களான எம்.ஐ.எம். ஜவ்பர், எம்.ஜே.எம். ஜெஸ்லான், மற்றும் ஊழியர்களும் பங்கேற்றனர்.

இந்நிகழ்வில், பிரியந்த குமார தலைமை நிர்வாக அதிகாரி (CEO) மற்றும் இயக்குனராக நியமிக்கப்பட்டதுடன், கே.எல்.எம். அஸ்மல், எம்.யூ.எம். யஹ்யா, எஸ்.எம். முஸ்லிஹ், ஏ.ஏ. அழ்பர் ஆகியோர் இயக்குனர்களாக நியமிக்கப்பட்டனர்.

மேலும், நிறுவனத்தின் உற்பத்தி மற்றும் தரச் செயல்பாடுகளுக்கான சர்வதேச தரச் சான்றிதழ்கள் ISO-9001, ISO-14001 மற்றும் SLS-1410 ஆகியவற்றை நிறுவனம் பெற்றுள்ளதை, ஊழியர்களுடன் பகிர்ந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 709417

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time