உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

15.03
விளம்பர மோகத்தில்: தடுமாறும் மக்கள்.!!!
IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!

மட்டக்களப்பு மாநகர சபையின் மேயராக; சிவன்பாக்கியம் தெரிவானார்.!!!

மட்டக்களப்பு மாநகரசபை மேயராக இலங்கை தமிழரசு கட்சி வேட்பாளர் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

இலங்கை தமிழரசு கட்சி வேட்பாளர் சிவன்பாக்கியம் மட்டக்களப்பு மேயராக தெரிவாகியுள்ளார்.

மாநகர முதல்வருக்கான போட்டியில் சிவன் பாக்கியம், துரைசிங்கம் மதன் மற்றும் டினேக்ஷ் ஆகியோர் இருந்த நிலையில் சிவன்பாக்கியம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு மாநகரசபையில் ஆட்சியமைப்பது தொடர்பில் இடம்பெற்ற கூட்டத்தில் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது. இக்கூட்டத்தினை மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து நடத்தியிருந்தனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 714131

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time