உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260510-WA0104
ஈராக் மண்ணில் இஸ்ரேலின் ரகசிய ராணுவத் தளம்: மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரிப்பு.!!!
IMG-20260503-WA0077
வன்முறை கலாச்சாரம் அரசியலில்: வெற்றியா அல்லது தோல்வியா.???

Share :

காத்தான்குடி கடற்கரையில் இடம்பெற்ற பெருநாள் தொழுகையில்: பெருமளவிலான மக்கள் பங்கேற்பு.!!! 

(ஜே.கே)

இன்று மலர்ந்துள்ள ஈதுல் பித்ர் புனித நோன்புப் பெருநாளை கிழக்கு மாகாண முஸ்லிம்கள் மிகவும் அமைதியான முறையில் கொண்டாடி வருகின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான பெருநாள் தொழுகை காத்தான்குடி கடற்கரை  திடலில் இடம்பெற்றது. ஆயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர்.

அஷ்ஷெய்க் எம்.எம்.மன்சூர் மதனி பெருநாள் தொழுகையையும் குத்பாவையும் நடாத்தினார்.

பெருநாள் குத்பாவையொட்டி பொலிஸார், இராணுவத்தினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டனர்.

விஷேட துஆ பிராத்தனையிலும் முஸ்லிம் மக்கள் ஈடுபட்டனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 810969

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time