உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

March 24, 2026

Hot News

Print
மக்கள் ஒத்துழைப்பே பாதுகாப்பின் அடித்தளம்.!!!
15.03
விளம்பர மோகத்தில்: தடுமாறும் மக்கள்.!!!

சிங்கள தமிழ் புத்தாண்டை கைதிகளுடன் கொண்டாட;  மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு சிறை கைதிகளின் – உறவினர்கள் பெருமளவில் வருகை.!!!

(ஜே.கே)

நீதி மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சு பிரகடனப்படுத்தியுள்ள சிங்கள தமிழ் புத்தாண்டையொட்டி சிறைச்சாலைகளில் உள்ள சிறைக் கைதிகளை உறவினர்கள் open visit என்னும் திட்டத்தின் ஊடாக பார்வையிடுவதுடன் கைதிகளுடன் உறவினர்கள் புத்தாண்டைக் கழித்தனர்.

இச் செயற்திட்டத்தின்கீழ் மட்டக்களப்பு சிறைச்சாலையிலுள்ள சிறைக்கைதிகளுடன் புத்தாண்டை க் கொண்டாட பெருமளவிலான சிறைக் கைதிகளின் உறவினர்கள் வருகை தந்திருந்தனர்.

சிறைச்சாலைக்கு பலத்த பொலிஸ் பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் என்.பிரபாகரன் தலைமையில் சிறைச்சாலையின் கைதிகளைப் பார்வையிடும் இணையதளங்களில் செயற்பாடுகள் இடம் பெற்றன.

சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 717481

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time