உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260628-WA0045
பற்றி எரியும் வர்த்தக நிலையங்களும்... முதலாளிமார்களின் அசட்டுப் போக்கும்.!!!
IMG-20260621-WA0046
வயதான பெற்றோர்களின் பாதுகாப்பும், சமூக பொறுப்பும்: புதிய சட்டமூலமும்.!!!

Share :

நாடு முழுவதும் பேருந்து கட்டண உயர்வு – இன்று நள்ளிரவு முதல் அமுல்.!!!

பேருந்து கட்டணத் திருத்தம் தொடர்பாக அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இன்று (23) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், நாடு முழுவதும் பேருந்து கட்டணங்கள் 12.19 சதவீதத்தால் அதிகரிக்கப்படுகின்றன.

இந்த கட்டண உயர்வைத் தொடர்ந்து, குறைந்தபட்ச பேருந்து கட்டணம் ரூபாய் 30 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ அறிவித்துள்ளார்.

எரிபொருள் விலை உயர்வு மற்றும் இயக்கச் செலவுகள் அதிகரிப்பு காரணமாக இந்த கட்டண திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 934875

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time