உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

15.03
விளம்பர மோகத்தில்: தடுமாறும் மக்கள்.!!!
IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!

சென்னை பள்ளிவாசல் நிருவாகத்தினரால் கௌரவிக்கப்பட்டார்; கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ்.!!!

சென்னை, வியாசர்பாடி மஸ்ஜித் முஹம்மதி மற்றும் மத்ரஸா பள்ளிவாசல் திறப்பு விழா நிகழ்வு மௌலவி அல்ஹாபிழ் எ. முஹம்மது அலி (மன்பஈ) அவர்களின் தலைமையில் இன்று (13) இடம்பெற்றது.

இந்நிகழ்வில், பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ், கௌரவ அதிதியாக சஹாரா பவுண்டேஷன் பணிப்பாளர் கலாநிதி பாஷால் ஜிப்ரி மற்றும் அரசியல் தலைவர்கள், முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது, கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ், கலாநிதி பஷால் ஜிப்ரி ஆகியோர் பள்ளிவாசல் நிருவாகத்தினரால் கௌரவிக்கப்பட்டனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 714055

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time