உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

15.03
விளம்பர மோகத்தில்: தடுமாறும் மக்கள்.!!!
IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!

கிழக்கில் அமைதியான முறையில் ஹஜ்ஜூப் பெருநாள் கொண்டாட்டம்; காத்தான்குடியில் ஹஜ் பெருநாள் தொழுகையில் பெருமளவிலான மக்கள்.!!! 

(ஜே.கே)

இன்று மலர்ந்துள்ள ஈதுல் அழ்ஹா புனித ஹஜ்ஜுப் பெருநாளை கிழக்கு மாகாண முஸ்லிம்கள் மிகவும் அமைதியான முறையில் கொண்டாடி வருகின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான பெருநாள் தொழுகை காத்தான்குடி கடற்கரை திடலில் இடம்பெற்றது. ஆயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர்.

இஸ்லாமிக் சென்றர் ஏற்பாட்டில் காத்தான்குடி கடற்கரையில் இடம்பெற்ற தொழுகையையும் குத்பாவையும் அஷ்ஷெய்க் அஸ்பர் ஹசன் பலாஹி அவர்கள் நடாத்தினார்.

பெருநாள் குத்பாவையொட்டி பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 714069

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time