உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

March 15, 2026

Hot News

IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!
IMG-20260301-WA0055
வளைகுடா போரும்: அழிவை நோக்கிய நகர்வுகளும்.!!!

கிழக்கு மாகாண கிரிக்கெட் நடுவர் பயிற்றுவிப்பாளராக ஓட்டமாவடி முஹம்மட் ஹம்மாத் நியமனம்.!!!

கிரிக்கெட் உள்ளூர் மட்டும் நடுத்தர, ஏ அணிகள் மற்றும் ஆடவர், மகளிரணி பயிற்சிப்போட்டி, வயதுப்பிரிவு போட்டிகளில் சுமார் பதினான்கு வருடங்களாக நடுவராகாக் கடமையாற்றி வரும் ஓட்டமாவடியைச் சேர்ந்த முஹம்மட் ஹம்மாத் கிழக்கு மாகாண கிரிக்கெட் நடுவர் பயிற்றுவிப்பாளராக இலங்கை கிரிக்கெட் சபையின் கீழியங்கும் கிழக்கு மாகாண கிரிக்கெட் சங்கத்தால் உத்தியோகபூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கான நியமனக் கடிதத்தினை கிழக்கு மாகாண இலங்கை கிரிக்கெட் சபையின் செயலாளர் திரு பிரதீபன் அவர்களிடமிருந்து அண்மையில் பெற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது அவரது அர்ப்பணிப்புக்கும் கடின உழைப்புக்கும் கிடைத்த வெற்றியாகும். இதன் மூலம் கிழக்கு மாகாண கிரிக்கெட் துறைக்கு தன்னாலான முழுப்பங்களிப்பை அவர் வழங்குவார் என்பது நிச்சயம்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 703103

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time