உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

March 15, 2026

Hot News

IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!
IMG-20260301-WA0055
வளைகுடா போரும்: அழிவை நோக்கிய நகர்வுகளும்.!!!

ஏறாவூரில் பழைய இரும்புக் கடையில்; பாரிய தீ விபத்து.!!!

மட்டக்களப்பு ஏறாவூர் மிச் நகர் தாமரை கேணியில் உள்ள பழைய இரும்பு கடையில் இன்று (08) காலை பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாநகர சபை தீயணைப்புப் பிரிவு மற்றும் ஏறாவூர் நகர சபை, பிரதேச பொதுமக்களின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

தீயினால் பெரும் தொகையான பொருட்களும் சேதமடைந்து உள்ளன.

தீ பரவல் குறித்து ஏறாவூர் பொலிசார் இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 703397

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time