உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

15.03
விளம்பர மோகத்தில்: தடுமாறும் மக்கள்.!!!
IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!

சர்வதேச பெண்கள் சாதனை விருது பெற்றார்; அறுவைச் சிகிச்சை நிபுணர் – பாமதி ஞானசெல்வம்.!!!

களுவாஞ்சிகுடி வைத்தியசாலையில் கடமையாற்றி வரும் மட்டக்களப்பு மாவட்டம் படுவான்கரை அம்பிளாந்துறையூரைச் சேர்ந்த டாக்டர் பாமதி ஞானசெல்வம் சர்வதேச பெண்கள் சாதனை விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.

பெண்கள் கல்விக்காக வாழ்நாளை அர்ப்பணிக்கும் ஒரு அசாதாராண பெண்ணான டாக்டர் பாமதி ஞானசெல்வன் மட்டக்களப்பு மாவட்டத்தில் படுவான்கரை அம்பிளாந்துறையில் பிறந்து உலகப் புகழ் பெற்ற அறுவைச் சிகிச்சை நிபுணராக உருமாறியிருக்கின்றார் .

இவருக்கு “குயீன் புக்” எனப்படும் சர்வதேச பெண்கள் அமைப்பு இவ்வருடத்துக்கான ‘பெண் சாதனையாளர்’ விருது வழங்கி கெளரவித்திருக்கிறது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 714043

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time