உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

15.03
விளம்பர மோகத்தில்: தடுமாறும் மக்கள்.!!!
IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!

கல்முனை பிராந்தியத்தின்; முதலாவது கடற்படை அதிகாரியாக – மருதமுனையைச் சேர்ந்த சப் லெப்டினன் மொஹம்மட் சமி நியமனம்.!!!

(ஏ.எல்.எம்.ஷினாஸ்)

கல்முனை பிராந்தியத்தின் முதலாவது கடற்படை அதிகாரியாக மருதமுனையைச் சேர்ந்த சப் லெப்டினன் மொஹம்மட் சமி நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் மர்ஹூம் முகம்மட் சுபையிர் ஆசிரியரினதும் இப்ரா லப்பை பதிலா ஆகியோரின் புதல்வராவார் மற்றும் இலங்கையின் இராணுவ உயர் அதிகாரியான மேஜர் உஷாம் சுபையிரின் இளைய சகோதரரும் ஆவார்.

இவர் மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரியின் பழைய மாணவரும் இலங்கை சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் சமூகவியல் துறையில் பட்டம் பெற்றவரும் ஆவார். இவர் கடல் சார்ந்த பல திறமைகளைக் கொண்டு இலங்கை கடற்படை கல்லூரியில் பயிற்சியை பெற்று தனது கடமையை பொறுப்பேற்றுள்ளார்.

சப் லெப்டினன் மொஹம்மட் சமி, கடற்ப்படையில் பல உயர்வுகளை பெற்று மண்ணுக்கும் தாய் நாட்டுக்கும் சேவையாற்ற வேண்டும் என்று வாழ்த்துகின்றோம்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 714016

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time