உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

March 24, 2026

Hot News

Print
மக்கள் ஒத்துழைப்பே பாதுகாப்பின் அடித்தளம்.!!!
15.03
விளம்பர மோகத்தில்: தடுமாறும் மக்கள்.!!!

Share :

காத்தான்குடி கடற்கரையில் இடம்பெற்ற பெருநாள் திடல் தொழுகை; 10000 க்கும் அதிகமான ஆண்களும், பெண்களும் பங்கேற்பு.!!!

(ஜே.கே)

இன்று மலர்ந்துள்ள புனித ஈதுல் பித்ர் நோன்பு பெருநாளை கிழக்கு மாகாண முஸ்லிம்கள் மிகவும் அமைதியான முறையில் கொண்டாடி வருகின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான பெருநாள் தொழுகை காத்தான்குடி கடற்கரை திடலில் இடம்பெற்றது. சுமார் 10000 திற்கும் அதிகமான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர்.

அஷ்ஷெய்க் எம்.ஏ.சீ.செயினுலாப்தீன் மதனி பெருநாள் தொழுகையையும் குத்பாவையும் நடாத்தினார்.

பெருநாள் குத்பாவையொட்டி பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 718441

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time