உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

15.03
விளம்பர மோகத்தில்: தடுமாறும் மக்கள்.!!!
IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!

காத்தான்குடியில் இருந்து புனித ஹஜ் பயணம் மேற்கொள்பவர்களை; வழியனுப்பும் பொது வைபவம்.!!!

(எம்.எஸ் எம்.நூர்தீன்)

காத்தான்குடியில் இருந்து இம்முறை புனித ஹஜ் பயணம் மேற்கொள்பவர்களை வழியனுப்பும் பொது வைபவம் இன்று (09) வெள்ளிக்கிழமை இரவு காத்தான்குடி பள்ளி வாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன ஏற்பாட்டில் காத்தான்குடி முதலாம் குறிச்சி மீரா பெரிய ஜூம்ஆப் பள்ளிவாயலில் நடைபெற்றது.

இதில் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி M.L.A.M. ஹிஸ்புல்லாஹ் அவர்களும் கலந்து கொண்டார்.

விஷேட உரையை காத்தான்குடி சித்தீக்கியா பெண்கள் அரபுக் கல்லூரியின் அதிபரும் காத்தான்குடி ஜம் இய்யத்துல் உலமா சபையின் காத்தான்குடி கிளை தலைவர் மெளலவி அப்துல் கபூர் மதனி நிகழ்த்தியதுடன் விசேட துஆப் பிராத்தனையை மெளலவி அமீன் பலாஹி நிகழ்த்தினார்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 714129

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time