உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

15.03
விளம்பர மோகத்தில்: தடுமாறும் மக்கள்.!!!
IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!

காத்தான்குடியில் சர்வதேச தொழிலாளர் தினத்தில் தாக சாந்தி நிகழ்வு.!!!

(எம்.பஹத் ஜுனைட்)

காத்தான்குடி Blitz சமூக இளைஞர் அமைப்பு மற்றும் முச்சக்கர வண்டி சாரதிகள் நலன்புரி சங்கம் இனைந்து தொழிலாளர் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்த குளிர்பானம் வழங்கும் நிகழ்வு இன்று (01) காத்தான்குடி குட்வின் சந்தியில் இடம்பெற்றது.

தற்போது நிலவும் அதிக வெப்பமான காலநிலையில் வீதிகளில் பயணிக்கும் பயணிகளுக்கு தாகம் தீர்க்கும் நோக்கிலும் தொழிலாளர் தினத்தை அனுஷ்டிக்கும் வகையிலும் குளிர்பானம் வழங்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.

இதில் அதிகமான பயணிகள் பொதுமக்களது தாகம் தீர்க்கப்பட்டதுடன் மனிதநேயமிக்க இச் செயற்பாடுகளுக்கு பலரும் பாராட்டு தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 714149

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time