உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

March 15, 2026

Hot News

IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!
IMG-20260301-WA0055
வளைகுடா போரும்: அழிவை நோக்கிய நகர்வுகளும்.!!!

காத்தான்குடி பொலிஸாரின் மனிதாபிமானம்; வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டோருக்கு உதவி.!!!

அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 25 தமிழ் மற்றும் முஸ்லிம் குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு இன்று (12) காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட. மக்களுக்கு ஆதரவளிக்கும் நோக்கில், பொலிஸாரின் மனிதாபிமான செயற்பாடாக இந்நிவாரணப் பொருட்கள் காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதி ஏ.ஆர்.என். அழககோன் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில், மாவட்ட பொலிஸ் உயர் அதிகாரிகள், காத்தான்குடி நகர சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டு அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரண பொருட்களை வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.

 

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 702964

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time