உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

15.03
விளம்பர மோகத்தில்: தடுமாறும் மக்கள்.!!!
IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!

காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் தமிழ், முஸ்லிம், பௌத்த மக்கள் கலந்து கொண்ட; மாபெரும் ஐஸ்கிரீம் தன்சல்.!!!

(ஜே.கே)

வெசாக் வாரத்தையொட்டி காத்தான்குடி பொலிஸ் நிலையம் ஏற்பாடு செய்த ஐஸ் கிரீம் தானம் வழங்கும் நிகழ்வு இன்று மதியம் பொலிஸ் நிலையம் முன்பாக சிறப்பாக இடம் பெற்றது.

இதில் காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர் எம்.ஐ.ரத்றாநாமக்காபிரதம அதிதியாக கலந்து கொண்டார் .உட்பட பொலிஸ் அதிகாரிகள் கலந்து கொண்டு பொது மக்களுக்கு தன்சல் வழங்கினர்.

இதன் போது வீதியினால் சென்ற பொது மக்களுக்கு ஐஸ்கிரீம் தானம் வழங்கப்பட்டன.

தமிழ்,சிங்கள, முஸ்லிம் என சகல இன மக்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.பல்லாயிரம் பொதுமக்கள் இதில் கலந்து கொண்டனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 714121

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time