உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

March 25, 2026

Hot News

Print
மக்கள் ஒத்துழைப்பே பாதுகாப்பின் அடித்தளம்.!!!
15.03
விளம்பர மோகத்தில்: தடுமாறும் மக்கள்.!!!

Share :

காத்தான்குடி நகரசபையின் ஒழுங்கு விதிகளை மீறினால் சட்ட நடவடிக்கை.!!!

நோன்பு காலத்தில் பிரத்தியேக வகுப்புக்கள் நடாத்துதல் தொடர்பான ஒழுங்குகள் முறையாக நடைபெறுகிதா என்பதை அறிய இன்றை தினம் 08.03.2025 ஆம் திகதி நகரசபை உத்தியோகத்தர்கள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர் அடங்கிய குழு களவிஐயம் ஒன்றினை மேற்கொண்டது.

12 மணி தொடக்கம் 3 மணி வரையில் நடாத்தப்பட்ட வகுப்புக்கள் உடனடியாக கலைக்கப்பட்டதுடன் நடாத்தியவர்களுக்கு இறுதி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.

இனிமேல் இவ் ஒழுங்குகளை மீறும் நடாத்துனர்களுக்கு எதிராக நகர சபை கட்டளைச் சட்டத்தின் பிரகாரம் முறையான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதனையும் தெரிவித்துக் கொள்வதுடன்
மேலும் இது தொடர்பான முறைப்பாடுகள் ஏதும் இருப்பின் 065 22 45925 எனும் தொலைபேசி இலக்கம் மூலம் அல்லது kattankudy.uc@gmail.com எனும் மின்னஞ்சல் மூலம் வழங்க முடியும் என்பதனையும் தெரிவித்துக் கொள்கின்றேன்

செயலாளர்
காத்தான்குடி நகர சபை

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 718904

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time