உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

15.03
விளம்பர மோகத்தில்: தடுமாறும் மக்கள்.!!!
IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!

காத்தான்குடி நகர சபையின் தவிசாளர், உபதவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் கடமையேற்பு.!!!

(எம்.பஹத் ஜுனைட்)

நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட்டு காத்தான்குடி நகர சபைக்கு தெரிவுசெய்யப்பட்ட தவிசாளர், பிரதி தவிசாளர் மற்றும் சபை உறுப்பினர்கள் இன்று (02) நகர சபை செயலாளர் அவர்களின் முன்னிலையில் தமது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டனர்.

இந்நிகழ்வில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் பிரதம அதிதியாக கலந்துகொண்டிருந்ததுடன் , உலமாக்கள், மார்க்க அறிஞர்கள், புத்திஜீவிகள், கட்சி முக்கியஸ்தர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 714079

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time