உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

15.03
விளம்பர மோகத்தில்: தடுமாறும் மக்கள்.!!!
IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!

காத்தான்குடி நகர சபை; கூட்டறிக்கை மற்றும் கணக்கறிக்கையை – மக்கள் பார்வைக்கு வெளிப்படுத்தியது.!!!

(எஸ். சினீஸ் கான்)

காத்தான்குடி நகர சபை, மக்களுக்கு நேரடி பொறுப்புணர்வுடன் தனது மாதாந்த கூட்ட அறிக்கையும், கணக்கறிக்கையையும் பொதுமக்கள் பார்வைக்கு வெளிப்படுத்தியுள்ளது என்பது பாராட்டத்தக்க விடயமாகும்.

இவ்வாறு வெளிப்படுத்துவது நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தும். என்பதோடு மற்றும் பங்களிப்பை ஊக்குவிக்கக்கூடியது. மக்கள் நலனில் ஈடுபாடு கொண்ட ஒரு நிர்வாகத்தின் சிறந்த எடுத்துக்காட்டாக இது திகழ்கிறது.

இதனை ஏனைய உள்ளூராட்சி மன்றங்களும் பின்பற்ற வேண்டும். மக்கள் நலனுக்காக செயல்படும் ஒவ்வொரு நிர்வாகமும் இதுபோன்று வெளிப்படைத்தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்பது மிக அவசியமாகும்.

மக்கள் நம்பிக்கையை பெற விரும்பும் உள்ளூராட்சி நிர்வாகங்கள், காத்தான்குடி நகர சபையின் இந்த செயலை முன்மாதிரியாக ஏற்று, இதனை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்களை பார்வையிட: https://kuc.smartcitykattankudy.com/last-meeting

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 713944

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time