உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

15.03
விளம்பர மோகத்தில்: தடுமாறும் மக்கள்.!!!
IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!

அமைச்சரின் கூட்டத்திற்கு; குப்பை ஏற்றும் வாகனத்தில் சென்ற – செங்கலடி, வாழைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர்கள்.!!!

(ஜே.கே)

குப்பை ஏற்றும் வாகனத்தில் ஏறி மட்டக்களப்பு ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்திற்கு சென்ற இலங்கை தமிழரசுக்கட்சியின் செங்கலடி மற்றும் வாழைச்சேனை தவிசாளர்கள்.

இதுவரையில் தமது சபைகளுக்கான வாகனங்கள் வழங்காத நிலையில் இன்று காலை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெறும் சுற்றுச்சூழல் அமைச்சரின் தலைமையிலான மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் கலந்து கொள்ள கழிவகற்றும், குப்பை ஏற்றிச்செல்லும் ரக்டர் வாகனத்தில் செங்கலடி மற்றும் வாழைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர்கள் சென்றனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 713985

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time