உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

March 25, 2026

Hot News

Print
மக்கள் ஒத்துழைப்பே பாதுகாப்பின் அடித்தளம்.!!!
15.03
விளம்பர மோகத்தில்: தடுமாறும் மக்கள்.!!!

Share :

புதிய காத்தான்குடி பிர்தெளஸ் பள்ளிவாயலின் ஏற்பாட்டில்; கிளீன் சிறிலங்கா வேலைத்திட்டம்.!!!

(எம்.ரி.எம்.யூனுஸ்)

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் சிந்னையில் உதித்த, அரசாங்கத்தின் தேசிய வேலைத்திட்டமான கிளீன் சிறிலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் புதிய் காத்தான்குடி 167A கிராம சேவகர் பிரிவில் இயங்கி வருகின்ற பிர்தெளஸ் பள்ளிவாயல் மற்றும் அதனைச் சூழவுள்ள சுற்றுச் சூழலை தூய்மைப்படுத்துகின்ற ஒருநாள் வேலைத்திட்டம் இன்று (26) காலை 6.00 மணி தொடக்கம் 9.00 மணி வரை பிர்தெளஸ் பள்ளிவாயலில் இடம்பெற்றது.

புதிய காத்தான்குடி பிர்தெளஸ் பள்ளிவாயலின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த நிகழ்வானது பள்ளிவாயலின் தலைவர் நியாஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பள்ளிவாயல் நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், சமூக மேம்பாட்டுக்கான ஒன்றியத்தின் உறுப்பினர்கள், நகரசபை ஊழியர்கள், மஹல்லாவாசிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது பள்ளிவாயலின் சுற்றுச் சூழல், மற்றும் வீதிகளில் வீசப்பட்ட பொலித்தீன் கழிவுகள், வீதியோரங்களில் வீசப்பட்ட கழிவுகள் அகற்றப்பட்டு தூய்மைப்படுத்தப்பட்டன.

Join Now Spot News24

Whatsapp Group Link : https://chat.whatsapp.com/InDe6wqB66ADWIlG1VgJU5

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 719037

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time