உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

ஓட்டமாவடி – தியாவட்டவானில் வேன் விபத்து.!!!

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி – தியாவட்டவான் பிரதான வீதியில் இன்று (10) காலை வேன் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

கொழும்பிலிருந்து வாழைச்சேனை – பிறைந்துறைச்சேனை பகுதியை நோக்கி வந்த வேன் வாய்க்கால் பகுதியில் விழுந்துள்ளது.

இதில் பயணித்த நபர்கள் காயங்களுடன் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related News

Total Websites Views

Total Views: 207835

Search

விளம்பரங்கள்