உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

March 25, 2026

Hot News

Print
மக்கள் ஒத்துழைப்பே பாதுகாப்பின் அடித்தளம்.!!!
15.03
விளம்பர மோகத்தில்: தடுமாறும் மக்கள்.!!!

Share :

இரு மோட்டார் சைக்கிள் மோதி விபத்து.!!!

பாறுக் ஷிஹான்

இரு மோட்டார் சைக்கிள் மோதி விபத்திற்குள்ளானதில் இருவர் சிறு காயங்களுக்குள்ளாகினர்.

இச்சம்பவம் இன்று (17) அம்பாறை, கல்முனை பிரதான வீதி சம்மாந்துறை பொலிஸ் நிலையத்திற்கருகில் இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்தில் இருவர் சிறு காயங்களுடன் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 719081

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time