உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

March 24, 2026

Hot News

Print
மக்கள் ஒத்துழைப்பே பாதுகாப்பின் அடித்தளம்.!!!
15.03
விளம்பர மோகத்தில்: தடுமாறும் மக்கள்.!!!

இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர்; காத்தான்குடிக்கு விஜயம்.!!!

இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஃபஹீம் உல் அஜீஸ் காத்தான்குடி அல் அக்ஸா பள்ளிவாசலில் இன்று (19) விஜயம் செய்தார்.

இதன்போது, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ், பாகிஸ்தான் உயர்ஸ்தானிகரை கௌரவித்துடன் நட்பு ரீதியிலான கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

இந்நிகழ்வில், பள்ளிவாசல் நிருவாகத்தினர், முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.

– ஊடகப்பிரிவு

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 717493

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time