உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

15.03
விளம்பர மோகத்தில்: தடுமாறும் மக்கள்.!!!
IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!

திகாமடுல்ல மீடியா போரத்தின்; அறிமுக நிகழ்வு.!!!

திகாமடுல்ல மீடியா போரத்தின் அறிமுக நிகழ்வு ஒலுவில் மசாலா ரெஸ்டுடனில் நேற்று (14) நடைபெற்றது.

போரத்தின் தலைவர், சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.எப்.றிபாஸ் முன்னிலையில் போரத்தின் ஆலோசகர் ஒலி, ஒளிபரப்பாளர் உமர் லெப்பை யாக்கூப் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கல்முனை நீதவான் நீதிமன்ற நீதிபதி டாக்டர் எம். எஸ். எம். சம்சுதீன் பிரதம அதிதியாகவும், ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என். எம்.அமீன் கௌரவ அதிதியாகவும் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் போரத்தின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள ரீசேட் வெளியீட்டு வைக்கப்பட்டதுடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம்.அமீன் உட்பட சமூக சேவையாளர்கள் சிலர் கௌரவிக்கப்பட்டனர்.

பிரதம அதிதினால் போரத்தின் உறுப்பினர்களுக்கு ரீ சேட் மற்றும் நினைவுச் சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டன

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 714049

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time