உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

March 15, 2026

Hot News

IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!
IMG-20260301-WA0055
வளைகுடா போரும்: அழிவை நோக்கிய நகர்வுகளும்.!!!

வாழைச்சேனை – மியான்குளம் பிரதான வீதியில் விபத்து; நான்கு பேர் காயம்.!!!

மோட்டார் சைக்கிள் – ஆட்டோ விபத்தில் நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த சம்பவம் இன்று (20) வெள்ளிக்கிழமை மாலை வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மியான்குளம் பிரதான வீதியில் வைத்து இடம்பெற்றுள்ளது.

இவ் விபத்தில் ஆட்டோவில் பயணித்த ஓட்டமாவடி இளைஞர் பயிற்சி நிலைய பொறுப்பதிகாரி ஏ.எம்.ஹனீபா, ஓட்டமாவடி பிரதேச சபை பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தர் எஸ்.எம்.நெளபர் உட்பட மோட்டார் சைக்கிளில் வந்த பிறைந்துறைச்சேனை பகுதியைச் சேர்ந்த இருவர் உட்பட நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்த அனைவரும் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு இடாமாற்றப்பட்டுள்ளனர்.

இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருன்றனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 703369

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time