உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

August 13, 2025

Hot News

விண்வெளிக்குச் சென்ற விண்கலம்; தொழில்நுட்ப கோளாறு காரணமாக –  பசுபிக் பெருங்கடலில் வீழ்ந்து விபத்து.!!!

விண்கலம் ஒன்று தொழில்நுட்ப கோளாறு காரணமாகப் பசுபிக் பெருங்கடலில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

விண்வெளிக்கு 166 பேரின் அஸ்தியையும், கஞ்சா விதைகளையும் கொண்டு சென்ற Mission Possible என்ற விண்கலமே இவ்வாறு தொழில்நுட்ப கோளாறு காரணமாக விபத்துக்குள்ளாகியது.

அமெரிக்க விண்வெளி நிறுவனமான செலஸ்டிஸ், இறந்தவர்களின் அஸ்தியை விண்வெளிக்கு அனுப்பி, அவர்கள் நினைவைப் பதிவு செய்யும் திட்டமாக இதைச் செயல்படுத்தப்படுகிறது.

இந்த நிலையில் இந்த விபத்து தொடர்பாக செலஸ்டிஸ் நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களிடம் மன்னிப்பு கோரியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Related News

Total Websites Views

Total Views: 313084

Search

விளம்பரங்கள்