உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

March 15, 2026

Hot News

IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!
IMG-20260301-WA0055
வளைகுடா போரும்: அழிவை நோக்கிய நகர்வுகளும்.!!!

காத்தான்குடியில் பகல், இரவு போட்டியாக நடந்து முடிந்த மென் பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டி.!!!

(எம்.பஹ்த் ஜுனைட்)

காத்தான்குடி Yesdo அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட Inter Batch Cricket Fiesta – 2025 மென் பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டி வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று தினங்களில் பகல் இரவு போட்டிகளாக காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் விளையாட்டு அரங்கில் சிறப்பாக நடைபெற்றது.

சுமார் 16 அணிகள் பங்குபற்றிய இக் கிரிக்கட் போட்டியின் இறுதிப்போட்டி ஞாயிற்றுக் கிழமை (23) இரவு இடம்பெற்றது.

பாடசாலை பழைய மாணவ நண்பர்கள் இணைந்த 16 அணிககள் இப்போட்டியில் பங்குபற்றின.

அதனடிப்படையில் அரையிறுதிப் போட்டிகளில் 2010 O/L – 2016 O/L மற்றும் 2008 O/L – 2003O/L ஆகிய அணிகள் மோதி இருந்தன, இதில் வெற்றிபெற்ற 2008 O/L – 2016 O/L ஆகிய அணிகளுக்கிடையில் இடம்பெற்ற இறுதிப் போட்டியில் 2016 O/L அணியினர் வெற்றிபெற்று yesdo cricket fieasta – 2025 இன் சம்பியன் பட்டத்தை தனதாக்கிக்கொண்டனர்.

Join Now Spot News24

Group Link : https://chat.whatsapp.com/InDe6wqB66ADWIlG1VgJU5

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 703512

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time