உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

Print
மக்கள் ஒத்துழைப்பே பாதுகாப்பின் அடித்தளம்.!!!
15.03
விளம்பர மோகத்தில்: தடுமாறும் மக்கள்.!!!

Share :

கல்லடி பாலத்தில் மீட்கப்பட்ட ஆணின் உடலம் – பொலிசார் தீவிர விசாரணை.!!!

மட்டக்களப்பில் கல்லடி பாலம் அருகிலுள்ள வாவியில் மிதந்த நிலையில் காணப்பட்ட ஆண் ஒருவரின் சடலம் இன்று வியாழக்கிழமை (26) பிற்பகல் மீட்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு வாவியில் சடலம் ஒன்று மிதப்பதை கண்ட மீனவர்கள் அதனை கரைக்கு கொண்டு வருவதற்கு உதவி செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.

சுமார் 45 வயதுடைய ஆண் ஒருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபர் கல்லடி பாலத்திலிருந்து குதித்திருக்கலாம் என்ற சந்தேகம் நிலவுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 722255

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time