உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260809-WA0043
பொதுமக்களின் நிம்மதிக்கு புதிய பாதுகாப்பு; ஒலி மாசுக்கு கடும் கட்டுப்பாடு.!!!
IMG-20260802-WA0014
தேசிய ஷுஹதாக்கள் தினம்: வரலாற்றின் இரத்தச் சுவடுகளும் நல்லிணக்கத்தின் அவசியமும்.!!!

Share :

கிராம உத்தியோகத்தர் – ஐஸ் போதைப்பொருளுடன் கைது.!!!

மீரிகம பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்ததாகக் கூறப்படும் கிராம உத்தியோகத்தர் ஒருவர், மீரிகம பொலிஸாரால் நேற்று (24) இரவு கைது செய்யப்பட்டார்.

மீரிகம பொலிஸாருக்கு கிடைத்த ரகசியத் தகவலின் பேரில் ஹலுகம பகுதியில் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையில், சந்தேக நபர் கைதானார். நெலிகம–மீரிகம பிரதேசத்தைச் சேர்ந்த இவர், அரசாங்க சேவையில் கிராம உத்தியோகத்தராக பணியாற்றி வந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.

கைதான உத்தியோகத்தர் போதைப்பொருள் கடத்தல் வட்டாரத்துடன் தொடர்புடையவர் எனவும், அதற்கான மேலும் பல தகவல்கள் பொலிஸாரின் விசாரணைகளில் வெளிப்பட்டுவருவதாகவும் கூறப்படுகிறது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகள் மீரிகம பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1065265

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time