உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

March 15, 2026

Hot News

IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!
IMG-20260301-WA0055
வளைகுடா போரும்: அழிவை நோக்கிய நகர்வுகளும்.!!!

பிரதமர் ஹரிணி அமரசூரிய பதவி விலக வேண்டும் எனக் கூறமாட்டேன் – முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச.!!!

பிரதமர் ஹரிணி அமரசூரிய பதவி விலக வேண்டும் எனத் தாம் எந்தக் கட்டத்திலும் கூறமாட்டேன் என்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசியல் சூழ்நிலையில் பதவி விலகல் குறித்து அழைப்பு விடுப்பது தமது நிலைப்பாடு அல்ல என அவர் சுட்டிக்காட்டினார்.

அரசின் செயற்பாடுகள் மற்றும் நாட்டின் ஒட்டுமொத்த நிலைமை தொடர்பில் அனைவரும் பொறுப்புணர்வுடன் அணுக வேண்டும் என வலியுறுத்திய முன்னாள் ஜனாதிபதி, பிரச்சினைகளுக்கு ஜனநாயக முறையில் தீர்வுகளைத் தேடுவதே சிறந்த வழி எனக் குறிப்பிட்டார்.

நாட்டின் அரசியல் நிலைமை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனைக் கூறினார்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 703032

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time