உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

மத்தியஸ்தர் சபை உறுப்பினர்களின்; நோன்புப் பெருநாள் ஒன்றுகூடல்.!!!

(கற்பிட்டி செய்தியாளர் எம் எச் எம் சியாஜ்)

கற்பிட்டி மத்தியஸ்தர் சபை உறுப்பினர்களின் ஏற்பாட்டில் அதன் தலைவர் பாலித்த தலைமையில் இடம்பெற்ற நோன்புப் பெருநாள் ஒன்றுகூடல் கற்பிட்டி வன்னி முந்தலில் அமைந்துள்ள டிரீம் ஹவுஸ் (Dream House) வளாகத்தில் சனிக்கிழமை (05) இடம்பெற்றது.

கற்பிட்டி மத்தியஸ்தர் சபை உறுப்பினர்களின் நோன்பு பெருநாள் வாழ்த்துக்களுடன் விஷேட பகல் உணவும் ஏற்பாடும் செய்யப்பட்டிருந்ததமையும் குறிப்பிடத்தக்கது.

Related News

Total Websites Views

Total Views: 116001

Search

விளம்பரங்கள்