உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20261004-WA0025
போக்குவரத்து சட்ட அமுலாக்கத்தில் எழும் கேள்விகள்; பொலிஸாருக்கும் சாரதிகளுக்கும் தெளிவு அவசியமா.!!!
IMG-20260928-WA0033
வெளிப்படையான மனிதவள நிர்வாகத்தை நோக்கி அரசின் புதிய டிஜிட்டல் அடி.!!!
Post Views: 288

Share :

அந்நூர் பாலர் பாடசாலையின் வருடாந்த கண்காட்சி.!!!

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

கற்பிட்டி அந்நூர் பாலர் பாடசாலையின் வருடாந்த கண்காட்சி இம்முறை பாடசாலையின் வளாகத்தில் அதிபர் எஸ் எம் அரூஸியா உம்மா தலைமையில் சிறப்பாக புதன்கிழமை (10) இடம்பெற்றது.

கண்காட்சி நிகழ்வின் பிரதம அதிதியாக கற்பிட்டி பிரதேச சபையின் பாலர் பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர் ஜே எச் ஆர் பீ. ஜயமஹா கலந்து கொண்டு கண்காட்சியை திறந்து வைத்தார்.

கௌரவ அதிதியாக கற்பிட்டி அந்நூர் பாலர் பாடசாலையின் செயலாளர் எம்.நாசர் கலந்து கொண்டனர்

சிறார்களின் திறமை மற்றும்
ஆற்றல்கள் கழிவுப் பொருட்களை கொண்டு வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளதுடன் பாலர் பாடசாலையின் ஆசிரியர்களான எம்.எப் திப்னா பானு, ஏ.எப் அம்னா, எஸ் எப் சுமையா, ஏ.எஸ்.எப் றீஹா ஆகியோரின் பங்களிப்புடன் பெற்றோர்களின் ஒத்துழைப்பு வழங்கப்பட்டு மிகவும் நேர்த்தியாக கண்காட்சி பொருட்கள் உருவாக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1214495

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time