உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

March 15, 2026

Hot News

IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!
IMG-20260301-WA0055
வளைகுடா போரும்: அழிவை நோக்கிய நகர்வுகளும்.!!!

பெண்களுக்கான மார்பகப் புற்றுநோய் மற்றும் கருப்பை – வாய்ப்புற்று நோய் தொடர்பான; இலவச விழிப்புணர்வு கருத்தரங்கு.!!!

சர்வதேச அன்னையர் தினத்தை முன்னிட்டு ஸ்கை தமிழ் ஊடக வலையமைப்பு “இதயம்” செயற்திட்டத்தின் ஏற்பாட்டில்

மார்பகப் புற்றுநோய் மற்றும் கருப்பை- வாய்ப்புற்று நோய் தொடர்பான இலவச விழிப்புணர்வு கருத்தரங்கு.

காலம்- 11.05.2025 ஞாயிற்றுக் கிழமை.

நேரம்- காலை 8:30- 12:00

இடம்- அஷ் ஷஹீத் ஏ.அஹமட் லெப்பை ஞாபகார்த்த மண்டபம், (காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம்)

நிகழ்ச்சி ஒழுங்கமைப்பு-

மார்பக புற்றுநோய் தடுப்புப் பிரிவு.

கிழக்கு புற்று நோயாளர் பராமரிப்பு நிலையம்- ஏறாவூர்.

அனுசரணை-

ஜுவலினா நகை மாளிகை

கடற்கரை வீதி , காத்தான்குடி.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 703129

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time