உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260510-WA0104
ஈராக் மண்ணில் இஸ்ரேலின் ரகசிய ராணுவத் தளம்: மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரிப்பு.!!!
IMG-20260503-WA0077
வன்முறை கலாச்சாரம் அரசியலில்: வெற்றியா அல்லது தோல்வியா.???

Share :

மட்டக்களப்பு தேர்தல் அலுவலகத்தில் அதிர்ச்சி – பணியாளர் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழப்பு.!!!

(மட்டக்களப்பு நிருபர்)

மட்டக்களப்பு தேர்தல் திணைக்கள அலுவலகத்தில் பணிபுரியும் ஒருவரின் சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று (30) காலை மீட்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் மட்டக்களப்பு எருவில் பகுதியைச் சேர்ந்த பிரசாந்தன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அவர் நேற்று இரவு அலுவலகத்தில் சில பணிகளை நிறைவு செய்ய வேண்டியிருந்ததால் அங்கு தங்கி இருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று காலை அலுவலகத்துக்குள் சென்ற காவலாளர், பிரசாந்தன் தூக்கில் தொங்கியிருந்ததை கண்டு உடனடியாக பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

பின்னர் சம்பவ இடத்துக்குச் சென்ற மட்டக்களப்பு பொலிசார், சடலத்தை மீட்டு மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 810018

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time