உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260809-WA0043
பொதுமக்களின் நிம்மதிக்கு புதிய பாதுகாப்பு; ஒலி மாசுக்கு கடும் கட்டுப்பாடு.!!!
IMG-20260802-WA0014
தேசிய ஷுஹதாக்கள் தினம்: வரலாற்றின் இரத்தச் சுவடுகளும் நல்லிணக்கத்தின் அவசியமும்.!!!

Share :

மட்டக்களப்பில் இராணுவ, பொலிஸ் விஷேட பாதுகாப்பு.!!! 

(ஜே.கே)

மட்டக்களப்பு கொக்கட்டி சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மண்முனை பாலத்தின் நுழைவாயிலில் பொலிசாரும், இராணுவத்தினரும் பாதுகாப்பு கடமையில் அமர்த்தப்பட்டுள்ளனர்

கொக்கட்டிச்சோலை பிரதேச சபை தவிசாளர் பொலிசாரிடம் விடுத்த வேண்டுகோளை அடுத்து பாதுகாப்பு காவலரன் நிறுவப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

இப்பிரதேசத்தில் அதிகரித்து வரும் கசிப்பு விற்பனை மற்றும் கசிப்பு உற்பத்தி நடவடிக்கைகளை தடுப்பதற்காகவும் மாடுகள் களவாடுவதை தடுப்பதற்காகவும் குறித்த பாதுகாப்பு காவலரன் அமைக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிய வருகிறது

கொக்கடிச்சோலை பிரதேசத்தில் இருந்து மன்முனை பாலத்தின் ஊடாக வெளியேறும் வாகனங்கள் மற்றும் சந்தேகத்திற்கிடமான நபர்கள் இச் சோதனை சாவடியில் சோதனையிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1075813

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time