உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260510-WA0104
ஈராக் மண்ணில் இஸ்ரேலின் ரகசிய ராணுவத் தளம்: மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரிப்பு.!!!
IMG-20260503-WA0077
வன்முறை கலாச்சாரம் அரசியலில்: வெற்றியா அல்லது தோல்வியா.???

Share :

மட்டக்களப்பு நகரில் பரபரப்பு; இளைஞனின் சடலம் மீட்பு .!!!

(ஜே.கே)

மட்டக்களப்பு நகரில் தலைமையக போலீஸ் பிரிவுக்குட்பட்ட பரபரப்பு மிக்க கல்லடி பிரதேசத்தில் இளைஞர் ஒருவரின் சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது

மட்டக்களப்பு கல்லடி ஜீவி தனியார் வைத்தியசாலைக்கு முன்னால் இன்று காலை குறித்த சடலம் அடையாளம் காணப்பட்டதையடுத்து அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது

பல வர்த்தக நிலையங்கள் அமைந்துள்ள அப்பிரதேசத்தில் உயரமான இடம் ஒன்றில் தூக்கி தொங்கிய நிலையில் குறித்த சடலம் காணப்படுகிறது

22 வயதுடைய அக்கரைப்பற்று சமுர்த்தி வீதியைச் சேர்ந்த 22 வயதுடைய முகுந்தன் சந்தோஷ் என்ற இளைஞனுடைய சடலம் என அடையாளம் காணப்பட்டுள்ளது

குறித்த இடத்துக்கு விஜயம் செய்த மட்டக்களப்பு தலைமையக பொலிசார் மற்றும் தடையவியல் சொக்கோ பொலிஸ் பிரிவினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு உளளனர்

குறித்த இடத்தில் பெருமளவிலான மக்கள் கூடியதுடன் பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 804842

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time